
சுயசக்தி விருதுகள் 2022 Season 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
வெற்றிகரமான 5 அத்தியாயங்களுக்கு
இதோ “சுயசக்தி விருதுகள் 2022”
யார் சுயசக்திகள்?

வீடுகளில் இருந்து தொழில் முனைவோர்
பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து சிறிய அல்லது நடுத்தர அளவில், வணிக “பகுதி நேர வேலைகளை” மேற்கொண்டு வருமானம் ஈட்டுகின்றனர். அந்தப் பெண்கள் சுயசக்திகள் என்றழைக்கப்படுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், வீட்டிலிருந்து தொழில் முனைவது. இதுவரை மேற்கொண்ட நான்கு பதிப்புகளில் நடுவர் மன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி சுயசக்திகள் பலதரப்பட்ட ஊக்கக் கதைகள், புதுமையான யோசனைசகள், ஆக்கப்பூர்வமான சந்தைப்படுத்துதல் மூலமாக வருமானம் ஈட்டிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவரவர் இல்லங்களின் வருமான ஆதாரத்தையும் அதிகரிக்கிறது.
பெண்களை அங்கீகரிப்பதற்கான ஒரு பிரத்தியேக தளம்
சுயசக்தி விருதுகள் வீட்டில் இருந்தே தொழில் முனைவதன் மூலம், தங்களின் இலக்கை அடைய விரும்பும் பெண்களை அங்கீகரித்து கொண்டாட விளைகிறது. கேக் செய்வது முதல் பாடம் கற்பிப்பது வரை இவ்வணிகம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுயசக்திகளாக வீடுகளில் இருந்து நீங்கள் வருமானம் ஈட்டினால், குறிப்பிடப்பட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்கள்.
ABOUT
பிராண்ட் அவதார்

பிரிவுகள்
ஆரோக்கியப் பாதுகாப்பு
ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை பராமரிப்பாளர், மருத்துவ பயிற்சி பெற்றவர், மருத்துவர், பிற
கலை மற்றும் கலாச்சாரம்
முக ஓவியர், கைப்பாவை கலைஞர், வாத்திய இசைக்கலைஞர், வாய்ப்பாட்டு, நடனம், கவிதை, சுவரோவியம், நகை வடிவமைப்பாளர், ஓவியர், மெழுகுவர்த்தி தயாரிப்பவர், அலங்கார கைவினைப் பொருட்கள், கம்பளம் தயாரிப்பவர், விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பவர், பாட்டு ஆசிரியர், நடன ஆசிரியர், மணல் ஓவியர், மிமிக்ரி வல்லுனர், பரிசு பொருள் தயாரிப்ப்வர், பிற
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி
யோகா ஆசிரியர், ஜும்பா பயிற்றுவிப்பாளர், ஏரோபிக்ஸ் பயிற்றுவிப்பாளர், நீச்சல் பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், தியான பயிற்சியாளர், உடற்பயிற்சி ஆலோசகர், பிற
அழகு மற்றும் மேம்பாடு
தோற்ற பொலிவு நிபுணர், ஆளுமை பயிற்சி நிபுணர், மெஹந்தி கலைஞர், அழகுக்கலை நிபுணர், சிகைஅலங்கார நிபுணர், நக அலங்கார கலைஞர், மசாஜ் நிபுண்ர், சேலை கட்டும் நிபுணர், பிற
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு
நிகழ்ச்சி திட்ட வடிவமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பதிவர், தயாரிப்பு விமர்சகர், பத்திரிகையாளர், திரையரங்கு கலைஞர், இயக்குனர், உள்ளடக்க எழுத்தாளர், கிரியேட்டிவ் நகல் எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், படத்தொகுப்பு, பாடலாசிரியர், ஆடை வடிவமைப்பாளர், கிராபிக் டிசைனர், நடனகலைஞர், புகைப்படக்கலைஞர், ஒலிச் சேர்க்கைகலைஞர்
- நகர்பட நிபுணர்
- கண்காட்சி திட்ட வடிவமைப்பாளர்
- பட இயக்குநர்
- இசையமைப்பாளர்
- பின்ணணணி பாடகர்
- பிற
வீட்டு மேம்பாட்டு வல்லுநர்கள்
பாடகர்/
வாத்திய கலைஞர்,
நடன ஆசிரியர்,
ஒப்பனை கலைஞர்,
பயிற்சி ஆசிரியர்,
நூலாசிரியர்,
பத்திரிகையாளர்,
ஹோம் நர்சிங்,
தையல்காரர்,
ஊட்டச்சத்து நிபுணர்,
சமையல்,
ஊடக வல்லுநர்கள்,
பொழுதுபோக்கு வல்லுநர்கள்,
உள்ளடக்க எழுத்தாளர்,
பிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசனை,
செயல்முறை, தயாரிப்பு மற்றும் தர ஆலோசனை,
சுகாதார ஆலோசனை,
மற்றவைகள்
சுயசக்தி விருதுகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் உங்கள் வீட்டில் இருந்து செய்யும் வணிகத்தை மேம்படுவதற்கும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பெறுவதற்கும், விரிவுபடுத்துவதற்குமான அருமையான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
நடுவர் குழு உறுப்பினர்கள்
TANSIM | StartupTN Jury

Name
